நைஜீரியாவின் தெற்கு நகரொன்றின் பாடசாலைப் பிள்ளைகள் கடத்தப்பட்டார்கள்.

நைஜீரியாவின் தெற்கிலிருக்கு ககாரா நகரின் பாடசாலைக்குள் செவ்வாயன்று மாலை புகுந்த குண்டர்கள் குழுவொன்று ஒரு மாணவனைச் சுட்டுக்கொன்றுவிட்டு, மேலும் பல மாணவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். சில ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.  இராணுவ…

ருமேனியாவின் ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள் புனித முழுக்குப் பாரம்பரியத்தை மாற்றக் கோருகிறார்கள்.

பெப்ரவரி முதலாம் திகதி ரூமேனியாவின் சுச்சயேவா நகரில் குறை மாதத்தில் பிறந்த குழந்தையொன்று ஒரு பாதிரியாரால் புனித முழுக்குக் கொடுக்கப்படும் போது மூச்சு முட்டி உயிரிழந்தது. அதையடுத்து நாட்டில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும்…

ருமேனியாவின் ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள் புனித முழுக்குப் பாரம்பரியத்தை மாற்றக் கோருகிறார்கள்.

பெப்ரவரி முதலாம் திகதி ரூமேனியாவின் சுச்சயேவா நகரில் குறை மாதத்தில் பிறந்த குழந்தையொன்று ஒரு பாதிரியாரால் புனித முழுக்குக் கொடுக்கப்படும் போது மூச்சு முட்டி உயிரிழந்தது. அதையடுத்து நாட்டில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும்…

போர்ட் தனியார் வாகனங்கள் எல்லாமே 2030 இல் மின்கலத்தால் இயக்கப்படுபவையாக இருக்கும்.

தனியார் போக்குவரத்து வாகனங்கள் தயாரிப்பில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒவ்வொன்றாக எடுத்திருக்கும் முடிவுகளில் காணலாம். தமது சுற்றுப்புற சூழலில் நச்சுக்காற்றுப் பரவலைக் குறைப்பதற்காக அந்த நாடுகள் எடுத்த…

ஜப்பானின் லிபரல் டெமொகிரடிக் கட்சி ஐந்து பெண்களைக் கட்சி நிர்வாகக் குழுவில் சேர்க்கத் தயார் என்கிறது.

ஜப்பானின் பழம்பெரும் அரசியல் கட்சி ஆளும் கட்சியான லிபரல் டெமொகிரடிக் கட்சி. 1955 ம் ஆண்டிலிருந்து பெரும்பாலும் ஆண்டு வரும் இக்கட்சி தனது நிர்வாக சபையில் மேலும் ஐந்து பெண்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது,…

இரத்தக்கறைகள் மியான்மாரின் வீதிகளில் இரத்த ஆறு ஓடுமா?

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசு பதவியேற்க விடாமல் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்தின் நடத்தையை மக்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறார்கள். ஆரம்பத்தில் மக்களின் எதிர்ப்பணிகளை அனுமதித்த இராணுவம் படிப்படியாகத்…

தனது கட்சிக்குள்ளிருந்து தன்னை விமர்சித்தவர் மீது டிரம்ப் திருப்பித் தாக்குகிறார்.

சனியன்று அமெரிக்காவின் செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஜனவரி 06 வன்முறைகளில் டொனால்ட் டிரம்ப்புக்குத் தொடர்பில்லையென்று அவர் நிரபராதியாகக் காணப்பட்டார். அதையடுத்து அவருக்கு ஆதரவாக வாக்களித்த மிச் மக்கொனால் டிரம்ப் தான் அந்த…

பிரெஞ்சு மக்களது சேமிப்புகடந்த ஆண்டில் மிக உச்சம்! வைரஸ் காலத்தின் நற்பலன்

பிரெஞ்சு மக்களின் நிதி சேமிப்புப் பழக்கம் கடந்த ஆண்டு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. இதனை வைரஸ் காலத்தின் மிக முக்கிய நல்ல செய்தி என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலம் பற்றிய…

வெளிநாட்டு மத போதனைகளுக்கு டெனிஸ் மொழிபெயர்ப்பு கட்டாயம்! டென்மார்க்கில் சர்ச்சைக்குரிய சட்டம்

ஐரோப்பாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் பரப்பப்படுவதற்கு மதபோதனை ஒரு பிரதான வழிமுறையாக மாறுவதைத் தடுக்க பல நாடுகளும் கடுமையான சட்டங்களை இயற்றி வருகின்றன. பள்ளிவாசல்களில் நடத்தப்படுகின்ற மதபோதனைகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டு டெனிஸ்(Danish) மொழி…

எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் ரீபொக்கை விற்கப்போவதாக அடிடாஸ் அறிவித்தது.

நைக்கி நிறுவனத்துடன் போட்டியிட்டுத் தமது விற்பனையை உயர்த்தும் திட்டத்துடன் 2006 இல் ரீபொக் நிறுவனத்தை வாங்கியது ஜெர்மனிய நிறுவனமான அடிடாஸ். ஆனாலும் ரீபொக் சின்னத்துப் பொருட்களின் விற்பனையால் அடிடாஸ் நிறுவனத்தால் எதிர்பார்த்த அளவு…