மெக்ஸிகோவின் மீண்டுமொரு கொடூரமான கூட்டுக் கொலை.

போதை மருந்துத் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குப் பெயர்போன மெக்ஸிகோவில் கொடூரமான முறையில் பலரை ஒரேயடியாகக் கொல்வது பல தடவைகள் நடந்திருக்கின்றது. இம்முறை கொல்லப்பட்டிருப்பவர்கள் குவாத்தமாலாவிலிருந்து அமெரிக்காவை நோக்கிச் சென்ற ஏழை அகதிகளையாகும். அமெரிக்காவில்…

அமெஸான் நிறுவனத்தை நாட்டுக்குள் நுழைய விட வேண்டாமென்று பிரெஞ்ச் நகரங்களில் பேரணிகள்.

பல பிரெஞ்சு நகரங்களிலும் முதலாளித்துவதை எதிர்க்கும் குழுக்கள், சுற்றுப்புற சூழல் ஆதரவாளர்கள் போன்றவைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அணிதிரண்டு ஜனவரி 30 அன்று ஊர்வலம் சென்று “அமெஸானைப் பகிஷ்கரியுங்கள்”, “எங்கேயும் அவர்களை நுழையவிடாதீர்கள்” என்று…

ஹொங்கொங் குடிமக்கள் பலருக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் – சீனா உடனேயே பதிலடி கொடுக்கிறது.

ஹொங்கொங்கில் 2020 கோடையில் சீனா தனது புதிய பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து 1997 வரை ஹொங்கொங்கில் பிறந்தவர்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கொடுக்கப்போவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது. அதற்குப் பதிலடியாக அப்படியான கடவுச்சீட்டுக்களை ஹொங்கொங்கில்…

வீசப்படும் மாஸ்க்குகளில் சிக்கி அந்தரிக்கும் பறவைகள்!

பயன்படுத்திய மாஸ்க் வகைகளை அவற்றின் நாடாக்களை(straps) வெட்டி விட்டு அல்லது அகற்றிவிட்டு வீசுமாறு பொதுவான வேண்டுகோள் மீண்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் கால்களில் மாஸ்க் சிக்கி அந்தரிக்கும் பறவைகள் பல தொடர்ந்து மீட்கப்பட்டு…

இளவயதினரிடையே தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பு!

சிறுவர்கள், இளவயதினர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் எச்சரிக்கும் அளவில் அதிகரித்துள்ளன என்று பாரிஸின் பிரபல ‘நெக்கர்’ (Necker) சிறுவர் மருத்துவமனையின் நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பாரிஸ் மருத்துவமனைகள் சிலவற்றில் கடந்த சில…

இளவயதினரிடையே தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பு!

சிறுவர்கள், இளவயதினர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் எச்சரிக்கும் அளவில் அதிகரித்துள்ளன என்று பாரிஸின் பிரபல ‘நெக்கர்’ (Necker) சிறுவர் மருத்துவமனையின் நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பாரிஸ் மருத்துவமனைகள் சிலவற்றில் கடந்த சில…

ஈரானுக்கு ஆதரவாகவா டெல்லியிலிருக்கும் இஸ்ராயேல் தூதுவராலயத்தினருகில் குண்டு வெடிக்கப்பட்டது?

சுமார் ஒரு கி.மீ தூரத்தில் பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் அதே நேரம் இஸ்ராயேலியத் தூதுவராலயத்துக்கு அருகே குண்டு வெடிப்பு நடாத்தியதை “வரவிருக்கும் ஒரு பெரிய அழிவுக்கு முன்னுரை” என்று எழுதிய…

தாம் இறக்கவிரும்பினால் அதற்கு உதவிபெறும் சட்டத்தை போர்த்துக்கல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.

ஐரோப்பாவின் நாலாவது நாடாக போர்த்துக்கலும் யூதனேசியா என்றழைக்கப்படும் சுய விருப்பத்துடனான இறப்பை அனுமதிக்கும் சட்டம் போர்த்துக்கலின் பாராளுமன்றத்தில் 136 – 78 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுவாகச் சம்பிரதாயக் கடமைகளுக்காக இருக்கும்…

சவூதி அரேபியா, எமிரேட்சுக்கான ஏவுகணைகள் விற்பனையை நிறுத்துகிறது இத்தாலி.

சவூதி அரேபியாவுக்கு உறுதி கூறப்பட்டவைகளில் 12,700 ஏவுகணைகளை அனுப்புவதை இத்தாலி நிறுத்தியிருக்கிறது என்று அறிவிக்கப்படுகிறது. காரணம், சவூதி அரேபியாவும், எமிரேட்ஸும் சேர்ந்து யேமனில் நடாத்திவரும் போரில் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மனித குல அழிவும்,…

அடுத்த தேர்தலில் வெற்றிபெற ரிபப்ளிகன் கட்சிக்கு உதவத் தயாராக இருக்கும் டிரம்ப்.

அமெரிக்க பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மக்கார்த்தி புளோரிடாவுக்குக் குடிபெயர்ந்திருக்கும் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறார். “மனம் திறந்த சம்பாஷணை,” என்று குறிப்பிடப்படும் அச்சந்திப்பில் தனது கட்சியினரை மீண்டும் பதவியிலமர்த்த டிரம்ப் உறுதிபூண்டிருப்பதாகக்…