மனம் மாறி அமெரிக்க மக்களுக்கு உதவும் “நிதியுதவிச் சட்டத்தில்” கையெழுத்திட்டார் டிரம்ப்.

தொடர்ந்தும் படுமோசமாக அமெரிக்காவின் பல பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்து, லட்சக்கணக்கானோரைச் சுகவீனராக்கிவருகிறது கொவிட் 19. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமுடக்கங்கள் நிலவுவதால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் அன்றாட வருமானம்…

உளவு பார்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டி ரஷ்யாவின் இரண்டு ராஜதந்திரிகளை வெளியேற்றியது கொலம்பியா.

கொலம்பியாவில் ராஜதந்திரிகளாகத் தூதுவராலயத்தில் பணியாற்றும் போர்வையில் தனது நாட்டின் இராணுவம், எண்ணெய், தொழில்நுட்பத் துறைகளில் வேவுபார்க்க ஆட்களைப் பிடிக்க வலை வீசியதாகக் குற்றஞ்சாட்டி இரண்டு ரஷ்யர்களை வெளியே அனுப்பியது கொலம்பியா. தென் அமெரிக்காவில்…

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து பயன்படுத்த அனுமதி.

ஓரு வாரத்திற்கு முன்னர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தைத் தாம் பாவிக்கப்போகும் முதன்மையான மருந்து என்று ஆர்ஜென்ரீனாவின் + 60 ஜனாதிபதி அறிவித்த்தும், அதையடுத்து புத்தின் அது + 60 க்குப்…

நீண்டகாலப் பராமரிப்புப் பிரிவில் வாழும் 78 வயது மாதுக்கு பிரான்ஸிலும், 91 வயது மாதுக்கு சுவீடனிலும் முதல் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டன.

பாரிஸ் புறநகரான செவ்ரனில்(Sevran) 78 வயதான பெண்ணுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுவீடனின் தென்பகுதியில் மியோல்பி நகரில் 91 வயதானவருக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது இன்று முற்பகல் 11மணிக்கு செவ்ரனில் உள்ள…

ஜனவரி பிறக்கும்போது ஈரானுக்கெதிராக அரபு நாடுகளின் ஒற்றையணி பிறந்திருக்குமா?

தொலைத்தொடர்புகள் மூலமாக பஹ்ரேனில் இந்த நாட்களில் நடந்துகொண்டிருக்கும் அரபு நாடுகளிடையிலான மேல்மட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் பிரிந்திருந்த அந்த நாடுகள் மீண்டும் ஒன்றாகச் சேரும் சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன்,…

6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிச . 26 2020 – மார்ச் 25 2021

நேற்று மாலை (26 .12 .2020)  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள “கலம்’ அமைப்பின் கட்டடத்தில் 6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எளிமையாக ஆரம்பமாகியது . 20 பேர் மட்டுமே…

“ஒரு பெண் தனது விருப்பத்துக்கேற்றபடி வாழும் உரிமை கொண்டவள்,” அலாஹாபாத் உயர் நீதிமன்றம்.

மூன்றாம் நபரின் இடையூறின்றி தான் விரும்பும் இடத்தில் வாழவும், தனது வாழ்க்கை வழியைத் தீர்மானித்துக்கொள்ளவும் வயதுக்கு வந்த பெண்ணுக்கு உரிமையிருக்கிறது,” என்று அலாஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது. முஸ்லீம் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு…

சீனாவில் ஏறும் தூரியான் பழங்களின் மதிப்பு மலேசியக் காடுகளை அழிக்கிறது.

மலேசியாவின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்படக் காரணமாக இருந்த பாமாயிலின் இடத்தைப் புதியதாகப் பிடித்து வருவது தூரியன் பழத் தோட்டங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. காரணம், சீனாவில் அப்பழத்துக்குச் சமீபகாலத்தில் எழுந்திருக்கும் மவுசு.  பாமாயில்…